சிதம்பரம் பாஜக வேட்பாளர் ரமலான் வாழ்த்து தெரிவிப்பு

56பார்த்தது
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள். ஈகை திருநாளில் சகோதரத்துவம், நல்லிணக்கம், மக்கள் வாழ்வின் வளம் பெருகட்டும் என சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி