அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

67பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி