CT2025: பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

68பார்த்தது
CT2025: பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (பிப். 25) பலப்பரீட்சை நடத்த உள்ளன. போட்டியானது பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் 2:30 மணியளவில் தொடங்கவுள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த முறை இந்த இரு அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறின.

தொடர்புடைய செய்தி