தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக் குறித்து இயக்குநர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "தமிழின் மீதும் தமிழர்கள் மீதும் கலாச்சார போரை நடத்திக் கொண்டிருக்கும் வந்தேறிகளே, உங்களுக்கு தமிழும் திராவிடமும் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக எங்கள் மண்ணை விட்டு வெளியேறிவிடுங்கள்" என்று காட்டமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.