வால்பாறை அரசு கல்லூரி அருகில் புதர்களை அகற்றக் கோரிக்கை.

67பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கல்லூரி மாணவிகள் பயின்று வருகின்றனர் இன்று அப்பகுதியில் கல்லூரி வளாகம் சுற்றிலும் அடர்ந்த புதர்கள் உள்ளதால் புதர்களை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் இரவு நேரங்களில் சிறுத்தை காட்டெருமை காட்டுப்பன்றி போன்ற மிருகங்கள் அதிகம் நடமாடும் பகுதியாக மாறி வருவதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு புதர்களை அகற்ற கோரிக்கை வைத்துள்ளார்கள் மற்றும் வால்பாறை நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்
புதர்களை அகற்றாததால் வனவிலங்கு தங்கும் இடமாக மாறி வரும் அரசு கலைக் கல்லூரி வளாகம் அருகில் உள்ள புதர்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி