வால்பாறை கால்பந்து வீரர் அகிலேஷ்க்கு பாராட்டு விழா.

590பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட பந்தடி மைதானத்தில் பயிற்சி பெற்று வால்பாறை பகுதியில் இருந்து நேபாள நாட்டில் கால் பதித்து வெற்றியுடன் திரும்பி வந்துள்ள அகிலே சிறுவனுக்கு வால்பாறை பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தி சிலை வளாகம் முன்பு பாராட்டு விழா நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் இன்று திமுக நகர கழக செயலாளர் சுதாகர் மற்றும் சேகர் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சிறுவனுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர் இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் வால்பாறை மண்ணிற்கு பெருமை வாங்கி தந்துள்ள சிறுவனுக்கு அனைவரும் நன்றி கூறியுள்ளார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you