சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மரம் நடும் விழா

60பார்த்தது
கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட, காசா கிராண்ட் அக்வா வீட்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் மரம் நடும் விழாவை, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் நேற்று துவக்கி வைத்தார். 87-வது வார்டு உறுப்பினர் உதயநிதிபாபு, வீட்டு உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது ரபிக், செயலாளர் ஹரிதாஸ், பொருளாளர் வீணா நாராயணசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி