முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா, மே தின விழா, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி விழா உள்ளிட்ட முப்பெரும் விழா தொமுச சார்பில்
சுங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் எல்பிஎப் பெரியசாமி மண்டல பொதுச்செயலாளர் தலைமையில், மண்டல தலைவர் சிடிசி பி. துரைசாமி முன்னிலை நடைபெற்றது
தொழிலாளர்களுக்கு, அசைவ பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல பொருளாளர் என்ஏ. கணேசன் செய்திருந்தார்.
இதில், சுங்கம் கிளை நிர்வாகிகள், தொமுச உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.