இறைவனுக்கு தேங்காய் உடைக்க காரணம் ‘மும்மலம்’

53பார்த்தது
இறைவனுக்கு தேங்காய் உடைக்க காரணம் ‘மும்மலம்’
ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படுகின்றது. தேங்காய் உடைப்பதென்பது நம் ஆன்மாவைச் சுற்றியுள்ள இம்மும்மலங்களை போக்குவதற்கு மேற்கொள்ளப்படுகிறது. இது நீங்கிய பிறகு கிடைக்கும் வெண்மையான பருப்பே பேரின்பம் என்றும் சொல்லப்படுகிறது. நம் மனதை மூடியிருக்கும் இந்த மூன்று மலங்களையும் அகற்றி, பேரின்பத்தை அடையவேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி