நடிகைகளிடம் பாலியல் எல்லை மீறல்.. சுஹாசினி ஓபன் டாக்

57பார்த்தது
நடிகைகளிடம் பாலியல் எல்லை மீறல்.. சுஹாசினி ஓபன் டாக்
கோவாவில் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பேசிய நடிகை சுஹாசினி, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. அதற்கு காரணம் மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு வெளியே தங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பில் சிலர் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். 200 பேருக்கு மேல் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் நிலையில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி