தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இரண்டாவது மகன் அகில் அக்கினேனிக்கு நிச்சயதார்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜைனப்ஜைனா ராவ்ட்ஜீ என்பவரை மணமுடிக்கப் போவதாக அகில் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு குடும்பத்தினர் தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.