ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்பாட்டம்

54பார்த்தது
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்பாட்டம்
கோவை: விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை விஸ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொதுசெயலாளர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட விஸ்வகர்ம மக்கள் கலந்து கொண்டு கண்டன முழங்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈட்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி