மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறாது

81பார்த்தது
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தகவல்.!

டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய் கிழமை மேயர் கல்பனா ஆனந்த் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி