மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆய்வு

77பார்த்தது
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆய்வு
கோவை மாநகராட்சி 95 வது வார்டுக்குட்பட்ட, போத்தனூர் முக்கிய சாலையில் நடைபெறும் தார்சாலை அமைக்கும் பணியை , கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான எஸ். எ. காதர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி