புத்தாண்டை முன்னிட்டு குவியும் மக்கள்

1890பார்த்தது
புத்தாண்டை முன்னிட்டு கோவை மாநகருக்குட்பட்ட , வாலாங்குளத்தில் புத்தாண்டு வரவேற்கும் விதமாக , அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் வாலாங்குளத்தில் பல்வேறு லேசர் வண்ண விளக்கு ஒளிகளை காண மக்கள் ஆர்வமுடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி