காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

2258பார்த்தது
வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி