பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்!!

69பார்த்தது
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்!!
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி வரும் 9ஆம்தேதி பள்ளி அளவிலும் பத்தாம் தேதி கல்லூரி அளவிலும் கோவை டவுன்ஹால், அரசு மகளிர் கல்வியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு நடக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து 3 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும். இதற்கு பரிசுத்தொகையாக ரூ. 10000, ரூ. 7000, ரூ. 5000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி