சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம்

74பார்த்தது
கோவை மாநகர் மாவட்டம் இராமநாதபுரம், 63 வது வார்டுக்குட்பட்ட, நஞ்சுண்டாபுரம் ரோடு, வள்ளியம்மாள் வீதி, காமாட்சி அம்மன் கோயிலில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை நேற்று திமுக இராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப. பசுபதி அவர்கள் துவக்கிவைத்தார். நா. செந்தில்குமார், குட்டி (எ) கார்த்திக், மயில்சாமி, சன் செந்தில், கேபிள் முத்து, தமிழ்வாணன், கோயில் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி