புத்தாண்டை வரவேற்கும் விதமாக 20000 வண்ண விளக்குகள்

591பார்த்தது
புத்தாண்டை வரவேற்கும் விதமாக 20000 வண்ண விளக்குகள்
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. மேலும் பல இடங்களிலும் தொடர்ந்து கோவை மாநகரை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் வாலாங்குளத்தில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மற்றும் டிரம்ப் அமைப்பின் சார்பாக சுமார் 20000 வண்ண விளக்குகள் பொருந்திய லேசர் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது இதற்காக சுங்கம் மேம்பாலம் வழியாக அரசு மருத்துவமனை நோக்கி வரும் வாகனங்கள் சுங்கம் பகுதியில் இருந்து இடது புறமாக பாலத்தில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்படுவதில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி