“ரூ.12 ஆயிரம் கோடி வரி வழங்கும் கோவை” - அண்ணாமலை

80பார்த்தது
“ரூ.12 ஆயிரம் கோடி வரி வழங்கும் கோவை” - அண்ணாமலை
தமிழ்நாட்டில் தொழில் துறையில் கோயம்புத்தூர் முக்கிய பங்கு வகிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “மொத்த தமிழக உற்பத்தி திறனில் கோவை 7.5% பங்களிப்பு செய்கிறது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரியாக தமிழ்நாடு அரசுக்கு கோயம்புத்தூர் வழங்கி வருகிறது. தொழில் துறையில் வளர்ந்து வரும் கோயம்புத்தூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி