குடிமை பணிகள் ஊக்கத் தொகை திட்டம்

70பார்த்தது
குடிமை பணிகள் ஊக்கத் தொகை திட்டம்
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், இந்த சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் குடிமை பணி தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு, தேர்வான அந்த ஆயிரம் மாணவர்கள் முதல் நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில் 10 மாதங்களுக்கு ரூ.7500 வழங்கப்படும். இதை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி