கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்

71பார்த்தது
கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவ மக்கள் வீடுகளின் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் கடைகளில் விற்பனைக்காக வந்துள்ளன. இங்கு காகிதம், பிளாஸ்டிக் நட்சத்திரங்கள் ரூ.150 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி