முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (பிப். 24) தொடங்கி வைத்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு 15 முதல்வர் மருந்தகங்களும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 19 முதல்வர் மருந்தகங்களும் தொடங்கிட தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். இதில் திருவள்ளூர் வட்டத்தில் மட்டும் 12 என்ற அதிக எண்ணிக்கையில் மருந்தகங்கள் செயல்படும்.