முதல்வர் நாற்காலி.. விஜயை கடுமையாக விமர்சித்த ’கொங்கு’ ஈஸ்வரன்

62பார்த்தது
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். "அரசியலுக்கு வந்த உடனே முதல்வர் நாற்காலியில் தான் குதிப்பேன் என ஒருவர் சொல்கிறார். பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து கட்டணம் செலுத்தினால் முதல்வர் நாற்காலி கிடைத்துவிடும் என நினைக்கிறார். 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும்” என்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி