பாஜகவிற்கு தமிழர்களை பற்றி கவலையில்லை போல: ப. சிதம்பரம்

83பார்த்தது
பாஜகவிற்கு தமிழர்களை பற்றி கவலையில்லை போல: ப. சிதம்பரம்
கச்சத்தீவு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பாஜகவிற்கு இலங்கை தமிழர்களை பற்றி கவலையில்லை போல என ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து X தளத்தில், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று பாஜக அரசு 2015இல் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அந்த கடிதத்தைப் பற்றிக் கேட்டால் பாஜகவினர் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? ' என கேள்வி எழுப்பியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி