பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!

54பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்!
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 80-வது வார்டு புதூரில் உள்ள இமானுவேல் மேல்நிலைப் பள்ளியில் தேசியப் குடற்குழு நீக்க நாளை முன்னிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் மாத்திரைகள் இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி 7வது மண்டல குழு தலைவர் மூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :