வாட்ஸ் அப் சேனல் தொடங்கிய தமிழக அரசு

55பார்த்தது
வாட்ஸ் அப் சேனல் தொடங்கிய தமிழக அரசு
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை TNDIPR, Govt of Tamil Nadu' என்ற பெயரில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் லிங்கை கிளிக் செய்து, அங்குள்ள QR CODE-ஐ ஸ்கேன் செய்யுங்கள். இதன் மூலம், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உங்களுக்கு தெரியவரும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி