அண்ணாமலைக்கு தண்டனை கிடைக்கும்: எஸ். வி. சேகர்

63பார்த்தது
அண்ணாமலைக்கு தண்டனை கிடைக்கும்: எஸ். வி. சேகர்
அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என நடிகர் எஸ். வி. சேகர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் நடவடிக்கையால் 13 இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் பறிபோனதாக குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலைக்கு அதற்கான தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் பாஜகவின் 14% வாக்கு என்பது வளர்ச்சி அல்ல என்றும், அது அசிங்கமானது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி