ஒரேநேரத்தில் சென்னைக்கு படையெடுத்த மக்கள்

75பார்த்தது
ஒரேநேரத்தில் சென்னைக்கு படையெடுத்த மக்கள்
கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, சொந்த ஊர்களில் இருந்து நேற்று மாலை முதல் அதிகளவில் மக்கள் சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வாகனங்கள் குவிந்ததால் உளுந்தூர்பேட்டை, பரனூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 4 கி. மீ தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி