புதிய உச்சத்தில் தங்கம் விலை

67பார்த்தது
புதிய உச்சத்தில் தங்கம் விலை
இதுவரை இல்லாத அளவிற்கு ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹52, 360க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6, 545க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ₹84க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ₹2760 அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி