முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி

70பார்த்தது
முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி
உடல்நலக்குறைவால் காலமான சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. கு. க. செல்வம் அவர்களின் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

டேக்ஸ் :