பிப். 26ல் கருணாநிதி நினைவிடம் திறப்பு

70பார்த்தது
பிப். 26ல் கருணாநிதி நினைவிடம் திறப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆக. 7ம் தேதி காலமானார். தொடர்ந்து, மெரினாவில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழக அரசு சார்பில் 2. 21 ஏக்கர் பரப்பளவில் ₹39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன் கட்டுமான பணிகள் முழுமையடைந்த நிலையில், பிப். 26ல் முதல்வர் ஸ்டாலின் நினைவிடத்தை திறந்து வைக்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி