தமிழகத்தில் பொளந்து கட்டும் வெயில்

54பார்த்தது
தமிழகத்தில் பொளந்து கட்டும் வெயில்
சென்னை: தமிழகத்தில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் இன்று 41. 2 டிகிரி வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. கரூர் பரமத்தியில் 41 டிகிரி, தர்மபுரியில் 39. 8 டிகிரி, திருச்சி 39. 7 டிகிரி, மதுரை 39. 5 டிகிரி, திருப்பத்தூர் 39. 4 டிகிரி, சேலம் 39. 2 டிகிரி என அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் 38. 2 டிகிரி வெப்பம் பதிவானது. ஊட்டியில் 27. 9 டிகிரியும் கொடைக்கானலில் 21. 8 டிகிரியும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி