மருத்துவமனை திறப்பு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு!

55பார்த்தது
மருத்துவமனை திறப்பு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு!
சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட புலன் ஒன்றியம் காவாங்கரை பகுதியில் சக்தி சாய் ஹெல்த் கேர் என்ற புதிய மருத்துவமனையின் திறப்பு விழா இன்று இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம் எம் எல் ஏ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது மருத்துவமனையின் உரிமையாளர் எம்எல்ஏவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி