பூத்தப்பேடு சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏற்பாட்டில் இன்று நடந்தது.
இந்த நிகழ்வில் சுமார் 500 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் ராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.