ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்: சீமான்

72பார்த்தது
ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்: சீமான்
கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி