ஜன. 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

82பார்த்தது
ஜன. 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜன. 9-ல் நடைபெறுகிறது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10. 30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது, தொண்டர்களின் மனநிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி