மலிவான செயலில் ஈடுபடும் ஆளுநர் - முத்தரசன் காட்டம்

70பார்த்தது
மலிவான செயலில் ஈடுபடும் ஆளுநர் - முத்தரசன் காட்டம்
அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஆளுநர் ஆர். என். ரவி ஈடுபட்டு வருகிறார் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "கடந்த ஆண்டு நடந்து கொண்டதைப் போலவே இந்த ஆண்டும் அவையில் அரசுடன் இணைந்து தயாரித்த உரையை வாசிக்க மறுத்து மரபுகளை மீறியுள்ளார். நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறி ஜனநாயக மாண்புகளை சிதைத்துள்ளார்" என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி