முதல் விக்கெட்டை இழந்த சென்னை அணி!

2096பார்த்தது
முதல் விக்கெட்டை இழந்த சென்னை அணி!
சிறப்பாக ஆடிவந்தருதுராஜ் கெய்க்வாட் 27 பந்துகளில் 32 ரன்களை எடுத்த நிலையில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணியில் அதிரடியாக ஆடிவந்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சுனில் நரைனின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். 8.1 ஓவர் முடிவில் சென்னை அணி முதல் விக்கெட் இழந்தது.

தொடர்புடைய செய்தி