நடிகரின் பலாத்கார வழக்கு: அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு

52பார்த்தது
நடிகரின் பலாத்கார வழக்கு: அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு
பலாத்கார வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் சித்திக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. சித்திக்கின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியின் கோரிக்கையைத் தொடர்ந்து வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. விசாரணைக்கு சித்திக் ஒத்துழைக்கவில்லை என்று கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பான சில முக்கியமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கூறினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி