கள்ளக்காதல்: மகன் கண்முன்னே காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்

82பார்த்தது
கள்ளக்காதல்: மகன் கண்முன்னே காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்
உ.பி: நொய்டாவில் ஷில்பி என்ற பெண் தனது கணவர் அஜய் மற்றும் தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், 3 ஆண்டுகளாக பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார். கணவன் மற்றும் மகனை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு பிரதீப் ,ஷில்பியை கட்டாயப்படுத்தியும் அவர் வர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரதீப் ஷில்பியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதனை நேரில் பார்த்த ஷில்பியின் 4 வயது மகன் நடந்த சம்பவம் போலீசாரிடம் கூற பிரதீப் கைது செய்யப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி