சென்னையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்

59பார்த்தது
சென்னையில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மவுண்ட் பூந்தமல்லி சாலை முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றுப்பாதைகள் பரிந்துரைக்கப்பட்டு இன்று (ஆக.25) முதல் ஆக.27ஆம் தேதி வரை இரவு நேரங்களில் (இரவு 11 மணி முதல் மாலை 6.00 மணி வரை) சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளது, போக்குவரத்து விவரங்களுக்கு: https://x.com/ChennaiTraffic/status/1827373877988647213/photo/2

தொடர்புடைய செய்தி