சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி - நீதிமன்றம் அதிரடி

80பார்த்தது
சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி  - நீதிமன்றம் அதிரடி
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளார். தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார், சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குச்சீட்டுகளை செல்லாது என அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி