மத்திய பட்ஜெட் - ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

57பார்த்தது
மத்திய பட்ஜெட் - ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமனின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. என்டிஏ கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

தொடர்புடைய செய்தி