மோடியின் பதாகைகளை வைக்க முடியாது - பினராய் விஜயன்

51பார்த்தது
மோடியின் பதாகைகளை வைக்க முடியாது - பினராய் விஜயன்
ரேஷன் கடைகளின் முன்பு பிரதமர் மோடியின் பதாகைகளை வைக்க முடியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து கேரளா சட்டமன்றத்தில் பதிலளித்துள்ள அவர், ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி