டெங்கு காய்ச்சலால் மூளைச்சாவு ஏற்படுமா?

68பார்த்தது
டெங்கு காய்ச்சலால் மூளைச்சாவு ஏற்படுமா?
கொசுக்களால் பரவும் டெங்கு நோயால் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு நோய்த் தொற்றின் முதல் இரண்டு மாதங்களில் இந்த ஆபத்து அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். டெங்கு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி