ஆடிப்பூரத்தில் இந்த பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும்

579பார்த்தது
ஆடிப்பூரத்தில் இந்த பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும்
அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சம் பெறும் நாளையே நாம் ஆடிப்பூரம் என்கிறோம். ஆடிப்பூரம், ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநாளாகும். இந்த சிறப்பு மிக்க நாளில் சில எளிய பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. கல் உப்பு, வெள்ளை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை, மஞ்சள், குங்குமம், வளையல், பச்சரிசி போன்றவற்றை ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் வாங்கலாம்.

தொடர்புடைய செய்தி