மாணவன் மீது ஏறி இறங்கிய பேருந்து (வீடியோ)

57பார்த்தது
பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஹைதராபாத் போரபண்டா காவல்நிலையம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 5ஆம் வகுப்பு படிக்கும் சிவசரண் (11) என்ற மாணவர், பள்ளியில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கர்மாக் நகரில் இருந்து வந்த தனியார் பள்ளி பேருந்து, சிவ சரண் மீது மோதியது. இந்த விபத்தில் சிவசரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி