57 நிமிடத்தில் முடிந்த பட்ஜெட் உரை

2965பார்த்தது
57 நிமிடத்தில் முடிந்த பட்ஜெட் உரை
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நெருங்குவதால் மக்களை கவரும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் 57 நிமிடங்களில் பட்ஜெட் உரையை முடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி