ஹேமந்த் சோரன் கைது - முதல்வர் கண்டனம்

53பார்த்தது
ஹேமந்த் சோரன் கைது - முதல்வர் கண்டனம்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம் தாழ்ந்த நடவடிக்கை. விரத்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் பாஜக ஈடுபட்டுள்ளதை இந்த கைது வெளிக்காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி